Tuesday, April 20, 2010

வற்றல் குழம்பு


தேவையானவை
புளி - நெல்லிக்காய் அளவு
நல்லெண்னைய் - 2 தே.க
மஞ்சள் தூள் - 1/2 தே.க
சாம்பார் பொடி - 1 தே.க
மிளகாய் தூள் - 1/2 தே.க
உப்பு - தேவகேற்ப்ப

தாளிக்க

நல்லெண்னய் - 2 தே.க
வெந்தயம் - 1/4 தே.க
பெருங்காயம் - 1/4 தே.க
கடுகு - 1/2 தே.க
துவரம்பருப்பு - 1/2 தே.க
வற்றல் மிளாகாய் - 2
கறிவேப்பிலை - கொஞ்சம்
சுண்டைக்காய் வற்றல் - 1 தே.க

செய்முறை

புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்
கடாயில் எண்னெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளிக்கவும்,
மணத்தக்காளி அல்லதுசுண்ண்டைக்காய் வற்றலை தனியாக
வறுத்து வைக்கவும்.
புளி கரைசல் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நல்ல கொதிக்க விடவும்.நல்ல கொதித்ததும் அதில் மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து மேலும் கொஞ்சம் தன்னிர் சேர்த்து கொதிக்க வைக்க்வும்.
நல்லகெட்டியாக தொடங்கியதும் இறக்கி வறுத்த மனத்தக்காளி வற்றலை போட்டு இறக்கவும்.விரும்பிணால் ஒரு சின்ன துண்டு வெல்லம் சேர்க்கவும்.

இதற்க்கு கீரை மசியல், கீரை கூட்டு, சுட்ட அப்பளம், வடாம் பயத்தம் பருப்புசேர்த்த செள் செள் கூட்டு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

8 comments:

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான் வற்றல் குழம்பு

GEETHA ACHAL said...

சூப்பரான வற்றல் குழம்பு..அருமையான குறிப்பு...

Menaga Sathia said...

சூப்பர்ர்ர்..

Nithu Bala said...

Dear Viji, I've been following you for last few week but I'm not getting your updates in my dashboard..any idea why that is so?

Btw, the kuzhambu looks very tasty..nice click too..

எல் கே said...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது . செஞ்ச அடுத்த நாள் சாப்பிட்டு பாருங்கள் அருமையாக இருக்கும்

Unknown said...

Dear viji,
vatral kulambu fantastic.Tomorrow i will try in my house.

Unknown said...

Dear viji,
vatral kulambu fantastic.
Tomorrow I will try in my house.

ஸ்வர்ணரேக்கா said...

வத்தல் குழம்பு சூப்பர்...

ஆனா.. அப்பளத்தை சுடுவதை எப்படின்னு தான் தெரியல...

அதைக் கொஞ்சம் சொல்லுங்க...