Sunday, August 22, 2010

ஓணம் பண்டிகை




என்னுடய்ய தள வருகையாளர்களுக்கும், தோழிகளுக்கும், தோழர்களுக்கும்
என்னோட ஒண வாழ்த்துக்கள் .
Happy Onam

16 comments:

Chitra said...

Thank you and wish you the same!

Vijiskitchencreations said...

thanks chithra.

துளசி கோபால் said...

நன்றி விஜி.

இன்னிக்கு ஓண சத்யா உங்க இடுகையில் உள்ள படம்தான்.

ஹுஸைனம்மா said...

பூக்கோலம் அழகு!! ஓணம் நல்வாழ்த்துகள்!!

Anonymous said...

Wish you a very happy onam Viji

Asiya Omar said...

ஒண சத்யாவும்,அத்திப்பூ கோலமும் சூப்பர்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சாருஸ்ரீராஜ் said...

wish you a happy onam.

Prema said...

lovely kolam,happy onam

துளசி கோபால் said...
This comment has been removed by a blog administrator.
Menaga Sathia said...

happy onam!!

ராமலக்ஷ்மி said...

அழகான படத்துடன் அன்பான வாழ்த்துக்கள். நன்றி விஜி. உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

ப.கந்தசாமி said...

திருவோணம்னு சொல்லோணும்னு பெரியவங்க சொல்வாங்க. விருந்து அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு.

கோமதி அரசு said...

அழகான பூக் கோலம்.

திருவோணம் வாழ்த்துக்கள் உங்களுக்கும்.

Vijiskitchencreations said...

துளசி அக்கா நன்றிக்கா. பிழை திருத்தியதுக்கும்.வாழ்த்துக்கும்.
பெரியவா வந்துள்ளாது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

Vijiskitchencreations said...

சித்ரா, கோமதி அரசு, டாக்டர் கந்தசாமி,ப்ரேமா, ஆசியா, மேனகா, சாரு,ஹூஸைனம்மா, எழினி,ராமலஷ்மி அக்கா எல்லாருக்கும் நன்றிங்க.

Jaleela Kamal said...

விஜி ரொம்ப பிஸியா,
ஓணம் ரெசிபி எதுவும் போடல,

பூ கோலம் அருமை.

வாழை இலை சாப்பாடும் உடனே சாப்பிடனும் போல் உள்ளது,