Wednesday, January 26, 2011

சுதந்திரதின ஸ்பெஷல் ரைஸ்






கேரட்,முள்ளங்கி,பட்டாணி ரைஸ்

தேவையானவை

கேரட் - துறுவியது 1/2 கப்
வெள்ளை முள்ளங்கி - துறுவியது 1/2 கப்
பட்டாணி - ஊறவைத்தது1/4கப்
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சைமிளகாய் - 1 நீளமாக வெட்டியது
இன்ஞி பூண்டு பேஸ்ட் - 1/2 தே.க
வேகவைத்த உதிரி சாதம் - 2 கப்
உப்பு - தேவைகேற்ப்ப
லெமன் ஜுஸ் - 1/2 தே.க
கொத்தமல்லி இலை - கொஞ்சம்


மசாலா--------
பட்டை - 1 துண்டு
சோம்பு - 1/2 தே.க
கரம்மசாலா - 1/2 தே.க

செய்முறை

பச்சரிசி, பாஸ்மதி அரிசி எதுவானலும் வேகவைத்த
உதிரி சாதம்.கடாயில் நெய்+எண்ணெய் விட்டு சூடாகியதும்
பட்டை, சோம்பு,சேர்த்து வதங்கியதும், இஞ்ஞி பூண்டு பேஸ்ட்
வெட்டிய பச்சைமிளகாய்,வெங்காயம், சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதில் துறுவிய கேரட், துறுவிய முள்ளங்கி
பட்டானி சேர்த்து மேலும் பத்துநிமிடம் வேகவைக்கவும்.
இதில் கரம்மசாலா தூள், வேகவைத்த சாதம், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
லெமன் சாறை சேர்த்து மேலும் ஒருமுறை நன்றாக கலந்து
கொத்தமல்லி இலை துவி பரிமாறவும்.
இதற்க்கு கேப்ஸிகம் ரைத்தா, பச்சடி, வெங்காய பச்சடி
ரைத்தா சேர்த்துசாப்பிட நன்றாக இருக்கும்.

ஹெல்த்தி க்ரின்+பைபர் சாதம்.


HAPPY REPUBLIC DAY


13 comments:

அந்நியன் 2 said...

ஆஹா..
செய்த உணவிலியே நாட்டுப் பற்றினை தெரிவித்து விட்டிர்கள் வாழ்த்துக்கள் சகோ.........

Chitra said...

WOW!!!!!!!! Jai Ho Rice!!!
Love it!

கோலா பூரி. said...

பாக்கும்போதே பசியைக்கிளப்புதே. கலர்புள் டேஸ்டி ரெசிப்பி. வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

ரைஸ் அருமை விஜி,ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க,நலமா?

Krishnaveni said...

beautiful rice, looks yumm

Kanchana Radhakrishnan said...

colourful recipe

Porkodi (பொற்கொடி) said...

Happy Republic Day Viji! :) beautiful pictures!

புவனேஸ்வரி ராமநாதன் said...

பிரமாதமா இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப நல்லா இருக்கு. படங்களும்,செய்முறை விளக்கங்களும்
அருமை. வாழ்த்துக்கள்.

Anonymous said...

adikadi vaanga viji

colorful rice

Mrs.Mano Saminathan said...

நாட்டுப்பற்றையும் சேர்த்தே சமைத்திருக்கிறீர்கள் விஜி! பார்க்கவே அழகாயிருக்கிறது!

Unknown said...

Miga arumaiyaga irukirathu :)

viji said...

verynice receipee. I am going to try it for my daughterinlaw to carry for office.
Viji have you seen my mails?
2 mails?