தேவையானவை
ஸ்ப்ரவுட்ஸ் கொஞ்சம்
வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டு 1 சின்ன துண்டு
எண்னெய் 1 தே.க
உப்பு தேவையானவை
கறிபௌடர் 1/2 தே.க
செய்முறை
வெங்காயம், தக்காளி துண்டுகளாக்கி வைக்கவும்,
ஸ்ப்ரவுட்ஸை நன்றாக கழுவி அப்படியே போடலாம் வேண்டுமென்றால் சிறியதாகவும் போடலாம்.
எண்னெயில் முதலில் வெங்காயம், தக்காளி, இஞ்ஞி, பூண்டு போட்டு வதக்கி அதில் ஸ்ப்ரவுட்ஸையும் போட்டு வதக்கவும்.
ஐந்து நிமிடம் வதங்கிய பின் கறி பௌடர் போட்டு உப்பையும் போட்டு கிளறி விட்டு குறைந்த தீயில் வதக்க வேண்டும்
நன்றாக வதங்கியபின் மேல் கொத்தமல்லி இலை தூவி சாததோடும், பாஸ்தாவோடும் பறிமாறவும்.
8 comments:
செய்முறை விளக்கம் அருமையாகத் தந்துளீர்கள். பாராட்டுக்கள்.
[கறிபௌடர் 1/2 தே.க
என்றால் வரட்டு மிககாய்த் தூள் அல்லது சாம்பார்ப்பொடி தானே?]
வணக்க,வை கோ அவர்களுக்கு,
நன்றி. சாம்பார்பௌடர் தான். கரெக்ட்டா சொல்லிட்டிங்க.
அவார்ட் எல்லாம் வாங்கின சந்தோஷத்தில் டயர்டா புதிய பதிவு ஒன்றும் வரவில்லையே.
அருமை...அருமை...
thanks & welcome Vijiparthiban.
oh... these looks great...
Event: Dish Name Starts With N till August 31st
Learning-to-cook
Regards,
Akila
ஸ்பிரவுட்ஸ் எங்கே கிடைக்கும்?
Good Post. Congrats. hi, I am very Happy to share an award with you in the following Link: http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/fabulous-blog-ribbon-award.html
சுலபமான அருமையான குறிப்பு..உங்கள் வலையை பின் தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி..
Post a Comment