Saturday, April 3, 2010

கமன் டோக்ளா





தேவையானவை

பச்சரிசி - 1
உளுந்து - ½ கப்
தயிர் - ½ கப்
பச்சை மிளகாய் – 2
பேக்கிங் சோட - ½ தே.க
உப்பு - தேவைகேற்ப்ப

தாளிக்க

எண்ணெய் - 1 தே.க
சீரகம் - ½ தே.க
கொத்தமல்லி இலை – கொஞ்சம்

செய்முறை

அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி
1 மணிநேரம் ஊறவிட்டு நல்ல தண்ணிரி இல்லாமல்
வடிகட்டி ரவை பதத்தில் பொடிக்கவும்.

மாவை தயிர்+தண்னிர்+உப்பு சேர்த்து நன்றாக கலந்து
3 மணிநேரம் புளிக்க விடவும்.

சோடா,அரிந்த பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து
குக்கர் பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்து அதில் விட்டு
பத்து நிமிடம் ஆவியில் வைக்கவும்.

வெளியில் எடுத்து மேல் தாளித்து கொத்தமல்லி இலை தூவி
துண்டுகளாக வெட்டி சட்னியோட பரிமாறவும்.

இதில் விரும்பினால் காய்கறிகள்,தேங்காய் துருவல் பொடியாக அரிந்து போட்டு செய்யலாம்.


குறிப்பு: அவசரத்திற்க்கு இட்லி ரவையிலும் செய்யலாம்.
பாஸ்மதி அரிசி, புழுங்கல் அரிசியிலும் செய்யலாம்.
கடலை மாவு, ஒட்ஸ்,கேழ்வரகு மாவு, வெள்ளை ரவை போன்றவற்றிலும்
செய்யலாம்,

13 comments:

மங்குனி அமைச்சர் said...

நல்ல டிஸ், அப்புறம்
உண்மையா சொல்லுங்க, பேரே அதுதான இல்ல இந்த சாக்க வச்சு எங்கள திட்றுகிலா?

மங்குனி அமைச்சர் said...

ஐ வடை எனக்கு தானா ?

ஜெய்லானி said...

// மங்குனி அமைச்சர் said...

நல்ல டிஸ், அப்புறம்
உண்மையா சொல்லுங்க, பேரே அதுதான இல்ல இந்த சாக்க வச்சு எங்கள திட்றுகிலா//

யோவ் மங்கு நம்மைதான் திட்ற மாதிரி இருக்கு ,வா பேசாம ஓடிடலாம்.

ஜெய்லானி said...

மேடம் ஸ்வீட் நல்லா இருக்கு , ஆனால் இந்த word verification தான் நல்லா இல்ல எடுத்துடுங்களேன்.

sury siva said...

துளசி கோபால் என்னோட ஃப்ரென்டாக்கும் அவங்க பதிவைப்படிச்சுட்டு
இங்கே வந்தேன்.

பிரமாதமா இருக்கே உங்க டிஷ் !! பலே !!
அடுத்த தடவை என் பெண் வீட்டுக்கு வரபோது,
அமெரிக்கா வரப்ப,
அப்படியே உங்க வீட்டுக்கும் வ்ரேன்.

மீனாட்சி பாட்டி.

Anonymous said...

romba easya iruku viji recipe.super.kandippa senju pakanum.

ஸாதிகா said...

டோக்ளா..ரொம்ப பிடிக்கும்.லேசாக மஞ்சள் நிறத்தை ஆட் பண்ணினால் கலர்ஃபுல்லா இருக்கும்.

மனோ சாமிநாதன் said...

டோக்ளா பார்க்க நன்றாக இருக்கிறது விஜி! சுவையும் அதுபோலவே இருக்குமென நினைக்கிறேன். சுலபமாக செய்யக்கூடிய விதத்திலும் எழுதியிருக்கிறீர்கள்.

ஸாதிகா said...

சகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி! http://shadiqah.blogspot.com/2010/04/blog-post_10.html

Kanchana Radhakrishnan said...

பார்க்க நன்றாக இருக்கிறது விஜி!

Vijiskitchencreations said...

மங்குனி அமைச்சரே வாங்க முதல் வருகைக்கு நன்றி. எனக்கு புரியல்லை நிங்க கேட்ட கேள்வி?


ஜெய்லானி நன்றி. வோர் வெரிப்பிக்கேஷன் எடுத்துட்டேன்.
இது ஸ்விட் இல்லிங்க. நல்லா பாருங்க. கன்னாடி போட்டு பாருங்க. ம்..

Vijiskitchencreations said...

sury said... வாங்க வாங்க. நன்றி.
அம்மு வாங்க அவசியம் செய்து பாருங்க. ரொம்ப சிம்பிள்.

Vijiskitchencreations said...

மனோ அக்கா வாங்க. ஆமாம் ரொம்ப ரொம்ப சிம்பிள். இதில் வெஜ்டெபிள்ஸ் சேர்த்தும் செய்யலாம்.
நம்ம அரிசி உப்புமா ரவையிலும் செய்யலாம்.நன்றி.

காஞ்சானா நன்றி.

ஜெய்லானி, ஸாதிகா நன்றி. அவசியம் வந்து பெற்று கொள்கிறேன்.

கொஞ்சம் பிஸியா இருந்தேன் அதனால் லேட்.

நன்றி............