Saturday, March 5, 2011

விருதுகள்


நிண்ட நாடகாளாக நான் ப்ளாக் பக்கம் வரவில்லை. எனக்கு கிடைத்த விருதுகளை கூட நான் போடமால் இருந்ததிற்க்கு முதலில் மன்னீகவும். சில வேலை + உடல் நிலை சரியில்லாமல் இருந்ததினால் வர இயலவில்லை. மீண்டும் வந்துவிட்டேன். உங்க எல்லாருடைய்ய இந்த அன்பான விருதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். நன்றி என் ப்ளாக் சார்பிலும் நன்றி.
























இந்த விருதுகள் எல்லாம் என் அன்பான தோழிகள் எனக்கு அன்பா குடுத்து என்னை அசத்திட்டாங்க.




எனக்கு முதன் முதலில் எனக்கு விருது குடுத்தது நான் என்றும் மறக்க முடியாது என் அருமை தோழி ஜலி என்கிற ஜலீலா. நல்ல பழகுவாங்க, சமைத்து அசத்தலாம் அவருடைய்ய ப்ளாக்ல இல்லாத குறிப்புகளே கிடையாது, விருதுக்கு நன்றி ஜலீ.



அடுத்து என் தோழி தோழி என் இனிய இல்லம் ப்ளாகின் பாயிஜா அவங்களும் நல்ல ப்ளாக், நிறய்ய பயனுள்ளா குறிப்புகள். அழகும் தையல், சமையல், க்ராப்ட்ஸ் எல்லாம் எளிதில் செய்ய கூடியவைகளாக்வே இருக்கும் நல்ல ப்ளாக் விருதுக்கு நன்றி பாயிஜா.



என் தோழி மகி என்கிற மகிஸ் கிச்சன் நல்ல தோழி நல்ல ப்ளாக். அவர்களுடையதும் நல்ல புதிய பய்னுள்ள குறிப்புகள், அதிலும் கேக், பேக்கிங் என்றால் மஹி தான். அவர்களுடைய்ய குறிப்புகள் எல்லாம் செய்வதற்க்கு எளிது. விருதுக்கு நன்றி மஹி.



என் தோழி ஆசியா இவங்க ப்ளாக்கும் asiyaomar.blogspot.com சூப்பர், ஸ்டெப் பை ஸ்டெப் படங்களோட சமையல் குறிப்புகள் குடுத்து எல்லார் மத்தியிலும் பேர் வாங்கி அசத்திட்டாங்க. இவங்க குறிப்பும் செய்வதற்க்கு எளிது, வெஜ் & நான் வெஜ் குறிப்புகள் எல்லாம் ஸ்டெப் பை ஸ்டெப் தான். விருதுக்கு நன்றி. ஆசியா.




என் தோழி மேனகா, எல்லாருக்கும் நன்றாக தெரிந்திருக்கும், இவங்க ப்ளாக் SASHIGA என்றுமே குறிப்புகளோட தான் இருக்கும். எல்ல்லா சமைய்ல் குறிப்புகளும் எப்பவுமே ப்ரெஷ்சாக பார்க்க முடியும். விருதுக்கு நன்றி மேனகா.



என் தோழி ஸாதிகா எல்லா புகமும் இறைவனுக்கே. இவங்க ப்ளாக் எனக்கு ரொம்ப் ரொம்ப பிடிக்கும் எல்லாமே நேரில் இருந்து பேசுவது போல் இருக்கும். பழகுவததிலும் சொல்லவேண்டியதில்லை நல்லா பழகுவாங்க, நல்ல தமிழ்+நல்ல எழுத்து நடை. எனக்கு ராணி கிரிடம் விருது குடுத்த்திற்க்கு நன்றி ஸாதிகா.



ஜெய் என்கிற ஜெய்லானி எனக்கு நல்ல தோழர் அதிலும் சொல்ல வேண்டும் என்றால் நல்ல நகைசுவையோடும் நல்ல எழுத்து நடையோடும் இவர் kjailani.blogspot.com ப்ளாக் படிக்கவும் அதேபோல் இவர் கமெண்ட் போடுவுதிலும் இவரை விடால் வேறு ஆள் கிடையாது, நல்ல நகைசுவை, நையாண்டியோடு இருக்கும். நல்ல ஒரு நல்ல நணபர் கமென்ட் போடுவதிலும் ஜெய் விட மிஞ்ச அள் இல்லை. எனக்கு தங்க மகன் விருது, வைர விருது குடுத்ததிற்க்கு நன்றி ஜெய்.
மேலும் மேலும் உங்க எல்லாருடைய்ய நட்பும், அவார்டும் கிடைத்து கொண்டே இருக்கனும் என்று என் வலைபதிவை தொடருகிறேன் நிங்களும் வந்துகொண்டே இருக்கனும்.

13 comments:

ஜெய்லானி said...

மத்தவங்க எல்லாம் தெரிஞ்ச முகமா இருக்கு கடைசியா யாரையோ சொன்னீங்களே யாருங்க அவர்..?

ஜெய்லானி said...

விருதுக்கு வாழ்த்துக்கள்..இன்னும் நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!! :-))

Chitra said...

Great to see you back!!!! Congratulations!!!!

Keep going! :-)

Asiya Omar said...

வாழ்த்துக்கள் விஜி.நான் ப்ளாக் ஆரம்பித்த முதல் நாளே வந்து வாழ்த்தி உற்சாகப்படுத்திய தோழிகளில் நீங்களும் ஒருவர். நேரம் கிடைக்கும் பொழுது பதிவு போடுங்க.

Menaga Sathia said...

Congrats on ur awards!! & wish u many more...

Mahi said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள் விஜி! :)

உங்க விஜி'ஸ் கிரியேஷனுக்கு மெய்ல் அனுப்பியிருந்தேன்,பதிலைக்காணோமே?! என் மெய்லைப் பாத்தீங்களா?

தெய்வசுகந்தி said...

வாழ்த்துக்கள்!!

Unknown said...

வாழ்த்துக்கள்...

ஆயிஷா said...

விருதுக்கு வாழ்த்துக்கள்

R.Gopi said...

ஆஹா...

எம்புட்டு விருது... கொஞ்சம் நாள் வரலேன்னாலும், வரும் போது இம்புட்டு விருதுகளை அள்ளிட்டு இல்ல வந்து இருக்கீங்க...

நிறைய விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்... இன்னமும் நிறைய விருதுகள் உங்களை வந்தடைய வாழ்த்துகிறேன்...

வெல்கம் பேக் விஜி...

Geetha6 said...

வாழ்த்துக்கள்

Vijiskitchencreations said...

வாழ்த்துக்கள் சொன்னா எல்லாருக்கும் மிக நன்றி.
ஜெய் சந்தேகம்மா இருக்கா? அது இந்த ஜெய்லானி என்கிறவரே தான்.

Vijiskitchencreations said...

ஆமாம் ஆசியா அவசியம் வருகிறேன்.
மேனஹா,மஹி, தெய்வசுகந்தி,கலாநேசன்,ஆயிஷா, கீதா, கோபி நன்றி. நான் எல்லார் ப்ளாக்குக்கும் வருகிறேன்.