----------------------
ராகி மாவு வறுத்தது - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/4 கப்
ஏலத்துள் - 1/4 தே.க
முந்திரி பருப்பு - 4
சூடான பால் - 2 தே.க
செய்முறை
-------------
நான்ஸ்டிக் கடாயில் கொஞ்சம் நெய் விட்டு அதில் முந்திரியை வறுக்கவும்.
அதே கடாயில் ராகி மாவை போட்டு மிதமான தீயில் நல்ல பச்சை வாசனை போக வறுக்கவும்.
சூடு ஆறியபின் அதில் சர்க்க்ரை, ஏலத்துள், பால் சேர்த்து நல்ல கலக்கவும்.
லாடு பிடிக்கும் முன் கையில் கொஞ்சம் நெய் தடவி லாடுகளை பிடிக்கவும்.
இதை ப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை சப்பிடலாம்.
ஹெல்தி இனிப்பு.
9 comments:
சத்தானது...
Laddu romba azhaga iruku,ippave saapidanum pola iruku.
ஆமாம் அண்ணாமலையான். நான் இந்த ராகி கஞ்ஞி எல்லாம் சாப்பிட்டது கிடையாது பிடிக்கவும் பிடிக்காது. இத மாதிரி எல்லாம் செய்து சாப்பிடுவோம். ராகி உப்புமா, ராகி புட்டு.நன்றி
சான் வாங்க முதல் வருகை. நல்ல இனிபோட தான் வந்திருக்கிங்க. அடிக்கடி வாங்க.
சத்தான சூப்பர் லட்டு விஜி!!
சத்தானது, இது ராகி மாவில் நல்ல இருக்குமா>
ஜோவர் ஆட்டாவில் செய்ய போறேன், ராகியும் சேர்த்து பார்க்கிறேன்
விஜி நானும் இது போல் வேறு லட்டு செய்து விட்டேன், சுவை சூப்பர், கூடிய விரைவில் போடுகிறேன்.
பால் சேர்த்துசெய்வதால் பிரிட்ஜில் வைக்கனுமா அல்லது வெளியில் வைகக்லாமா? எத்தனை நாள் வெளியில் வைத்து சாப்பிடலாம்
மேனகா நன்றி.
ஜலீ.ராகி மாவில் தான் நான் செய்தேன் ரொம்ப நன்றாக இருந்தது.
பால் சேர்த்து செய்தால் கண்டிப்பா ப்ரிட்ஜில் வைத்து (1 வாரம்) வரை வைத்து சாப்பிடவும். நெய் சேர்த்து செய்தா நிங்க வெளியில் வைத்து (1)வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
சத்தான சூப்பர் லட்டு
Post a Comment