Tuesday, March 2, 2010

ப்ரோக்கலி கேரட் பொரியல்



ப்ரோக்கலி - 1

கேரட் - 1


தாளிக்க


எண்ணெய் - 1 தே.க

கடுகு - 1/2 தே.க

உளுந்தம் பருப்பு - 1/4 தே.க

சீரகம் - 1/2 தே.க

பெருங்காயம் - 1/2 தே.க

மிளகு தூள் - 1/4 தே.க

கொததமல்லி இலை - கொஞ்சம்



செய்முறை


பாத்திரத்தில் தண்னிரை விட்டு கொதிக்க வைக்கவும்.

கொத்தித தண்ணிரில் உப்பு போட்டு ப்ரோக்கலி பூவை தனிதனியாக பிரித்து போடவும்.

ஐந்து நிமிடம் கழிந்து நல்ல வடிகட்டவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கயுள்ளதை தாளிக்கவும்,

கேரட்டை போட்டு ஐந்துநிமிடம் வதக்கவும்.

வதங்கிய பின் வடியவைத்துள்ள ப்ரோக்கலி பூவை சேர்க்கவும்.

பின் பெப்பர் அல்லது மிளகாய் தூள் தூவி நல்ல பிரட்டி எடுக்கவும்.

நல்ல சத்துள்ள ஸ்டிர் ப்ரை ப்ரோக்கலி கேரட் ரெடி.


ப்ரோக்கலி சீக்கிரம் வெந்து விடும். நிறய்ய நேரம் தண்ணிரில் வேகவிடகூடாது.

2 comments:

ஸாதிகா said...

ஆழ்ந்த பச்சை நிற புரோக்கலி யில் செந்நிற கேரட் ப்பார்க்கவே தூள்..

Vijiskitchencreations said...

கேரட்+ப்ரோக்கலி காம்பினேஷன் ரொம்ப நன்றாக இருக்கும். அதுவும் இங்கு வேகவைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவதி அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் நான் இதை ஜ்ஸ்ட் ஷாலோ ப்ரை செய்தேன்.நன்றி.