Thursday, March 4, 2010
கிட்ஸ் இட்லி மிளகாய் பொடி
தேவையானவை
வற்றல் மிளகாய் - 2
பொட்டு கடலை - 2 தே.க
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/2 கப்
எள் - 1 தே.க
பெருங்காயம் - 1/2 தே.க
எண்ணெய் - 1 தே.க
செய்முறை
கடாயில் எள்ளை எண்ணையில்லாமல் வெடிக்க வறுக்கவும்.
பொட்டுகடலை வாசனை வரும் வரை வறுக்கவும்.
மற்ற எல்லா பொருட்களை நல்ல பொன்நிறமாக வரும் வரை வறுக்கவும்.
கடைசியாக எண்ணெய் விட்டு பெருங்காயம், வற்றல் மிளகாய்
சேர்த்து வறுக்கவும்.
சூடு ஆறியதும் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பொடிக்கவும்.
இதை ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.
இட்லி,தோசை ஊத்தப்பம்,பொடி தோசை எல்லாவற்றிக்கும் தொட்டு சப்பிடலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நல்ல பதிவு தோழி, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ரொம்ப நல்ல இருக்கு விஜி மிளகாய் பொடி
அருமை
Hai Viji,
அருமை அருமை அருமை
சசி முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. அடிக்கடி வாங்க
ஜலீ நன்றி.
ஸாதிகா நன்றி
ஸ்மைலி முதல் வருக்கைக்கு நன்றி.
அடிக்கடி வாங்க.
Romba fine unga receipe.
onion podama edhvadhu tiffen item solungalen.
Post a Comment