Tuesday, March 23, 2010

மைக்ரோவேவ் சாக்லேட் பர்ப்பி

(03/24/10)இதுஎன் பிறந்தநாளுக்கு செய்த ஸ்வீட்.





தேவையானவை

மில்க் பௌடர் - 1 கப்
பொடித்த சர்க்கரை - 1 கப்
விப் க்ரிம் - ½ கப்
கோக்கோ பௌடர் - 1 தே.க


செய்முறை

ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் எல்லா பொருட்களையும்
ஒன்றாக போட்டு நன்றாக கலந்து மைக்ரோவேவில் 1 நிமிடம்
வைக்கவும்.
வெளியில் எடுத்து நன்றாக கலந்து மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
திரும்பவும் எடுத்து நன்றாக கலந்து மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
இதே போல் மொத்தம் ஒவ்வொரு நிமிடமாக வைத்து
கலந்து 7 நிமிடம் வைத்து எடுக்கவும்.
ஒரு ட்ரேயில் வெண்ணை தடவி அதில் இந்த கலவயை
ஊற்றவும்.
5 நிமிடம் பின் மீதியுள்ள கலவையில் சாக்லேட் பௌடர்
சேர்த்து நன்றாக கலந்து பால் கலவையின் மேல் ஒரே சீராக
ஊற்றவும்.
இதை ப்ரிட்ஜில் வைக்கவும். 6 மணிநேரம் பின் எடுத்து வில்லகளாக்கி பரிமாறவும்.

6 comments:

Mahi said...

Happy B'day to U Viji! Wish you many more happy returns..

The time is 12.06am to u..ur day has started..have a great day!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள விஜி!

உங்களின் தளம் நன்றாக இருக்கிறது! சாக்லேட் பர்பி செய்முறை சுலபமாக உள்ளது.
உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Menaga Sathia said...

Nice Burfi viji!!

Wish u a happy birthday!!

pls collect ur award from my blog

http://sashiga.blogspot.com/2010/03/blog-post_24.html

Vijiskitchencreations said...

மஹீ ரொம்ப ரொம்ப நன்றி.

மனோ அக்கா. ரொம்ப நன்றிங்க.
அக்கா நிங்க வந்தது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. மீண்டும் மீண்டும் வாங்க.
ஆமாம் இது செய்வது ரொம்ப சிம்பிள். சாப்பிடுவதற்க்கு நன்றாக இருக்கும்.

மேனகா நன்றி. அவசியம் வருகிறேன்.

Anonymous said...

Nice recipe good What is the wip cream. It's cool wip or different


thanks
Meena

ராமலக்ஷ்மி said...

எளிதாக செய்துவிடலாம் போலுள்ளதே. செய்முறைக்கு நன்றி.