அவனை முறுசூடு செய்யவும். 350 டிகிரி 45 நிமிடங்கள்
வாழை பழங்களை நல்ல மசித்து கொள்ளவும்.
மாவு,பேக்கிங் சோடா,பேக்கிங் பௌடர், உப்பு சேர்த்து நன்றாக சலிக்கவும்.
முட்டை, சர்க்க்ரை சேர்த்து நன்றாக 6 நிமிடங்கள் அடிக்கவும்.
அதில் மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதி பழகலவையை சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.
விரும்பினால் வால்நட் சேர்த்து கலக்கவும்.
லோஃப் பான்,அல்லது பேக்கிங் ட்ரேயில் ஊற்றி முற்சூடு செய்த
அவனில் 45 நிமிடங்கள் வைக்கவும்.
ஒரு முள்கரண்டியால் குத்தி பார்த்து ஒட்டாமல் வந்தால் வெளியில்எடுக்கவும்.
இதை காலை நேர ப்ரேக் பாஸ்டாகவும், மாலை நேர டி கேக்காகவும் சாப்பிட நன்றாக இருக்கும்.
9 comments:
இந்த மாசம் கொஞ்சம் பிசி.... சாரி..
அட பார்க்கவே அருமையாக இருக்கு.உடனே செய்துபார்க்கத்தோன்றுகிறது விஜி.
விஜி வாழை பழ கேக் சூப்பர்
super cake!!
உங்களுடைய rss feed இல் பிழையிருக்கிறது. rss feedஐ தேடினால் பின்வரும் முகவரிதான் கிடைக்கிறது. அதன் உள்ளடக்கம் வேறு. திருத்தியபின் சமர்ப்பிக்கவும்.
http://feeds.feedburner.com/Vijiskitchen
கேக் சூப்பர்
உங்களை தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன்.தொடரவும்.
http://sashiga.blogspot.com/2010/03/blog-post_17.html
அண்னாமலையான் மெல்ல வாங்க.
ஸாதிகா இது ரொம்ப சிம்பிள் & ஹெல்தி. அவசியம் செய்துபாருங்க.
ஜலீ,மேனகா நன்றி.
காஞ்சனா நன்றி.
மேனகா அழைத்தற்க்கு நன்றி.
looks yummy! Can you tell me when to add the oil?
Post a Comment