புதினா சாதம்
தேவையானவை
வடித்த சாதம் - 1 கப்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப்ப
தேவையானவை
வடித்த சாதம் - 1 கப்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப்ப
அரைக்க
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
பச்சை மிளகாய் – 2
இஞ்ஞி - 1 சின்ன துண்டு
லெமன் ஜூஸ் - ½ தே.க
தாளிக்க
எண்ணெய் - 1 தே.க
கடுகு - ½ தே.க
மிளகாய் வற்றல் - 1
பெருங்காய தூள் - ¼ தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை
சாதத்தை நல்ல உதிரியாக வடித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து
அரைத்துள்ள மசாலவை போட்டு உப்பு சேர்த்து
நல்ல பச்சை வாசனை போக வதக்கவும்.
வடித்துள்ள சாதத்தை அதில் கலந்து நல்ல கிளறவும்.
லெமன் ஜுஸ் விட்டு, கொஞ்சம் நெய்யும் சேர்த்து
கிளறி விட்டு இறக்கவும்.
நல்ல சட்னியோட சாப்பிட நன்றாக இருக்கும்.
விரும்பினால் வெங்காயம் பொடியாக நறுக்கி வதக்கி
சேர்க்கலாம்.
3 comments:
அய்யோ,இந்தப்பக்கம் எப்படி வராமல் போனேன்?நிறைய ரெசிப்பி பார்க்க வேண்டியுள்ளது. சைவம் என்றால் விஜி நினைவு வரும்.
Viji, very nice recipe. Yummy!
நானும் இதே முறையில்தான் செய்வேன் விஜி. லெமன் ஜூஸ் பதிலா புளி, அப்புறம் கேரட்டும் சேர்த்து.
வேர்ட் வெரிஃபிகேஷனை எடுத்துடுங்களேன்.
Post a Comment