Friday, February 26, 2010

வெஜ் மன்ஜுரியன்(சைனிஸ்)







தேவையானவை
---------------------

கேபேஜ் - 2
கேரட் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 2
கார்ன் ஸ்ரார்ச் - 1 தே.க
மைதா - 4 தே.க
சர்க்கரை - 1 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
மிளகு தூள் - தேவைகேற்ப்ப
எண்ணெய் - பொரிக்க

க்ரேவி
-------
இஞ்ஞி
பூண்டுபேஸ்ட் - 1 தே.க
வெஜிடெபிள் ஸ்டாக் - 1 கப்
சோயா சாஸ் -1/4 கப்

செய்முறை
-------------

வெங்காயம், கேரட், கேபேஜ் எல்லாவற்றையும் நல்ல துருவி கொள்ளவும்.
பச்சை மி்ளகாய் பொடியாக அரியவும்.
பூண்டு பொடியாக அரியவும்.
ஒரு பாத்திரத்தில் அரிந்த காயகறிகள்,உப்பு எல்லாவற்றையும்
சேர்த்து நன்றாக கலந்து மிளகு துள்,மைதா,கார்ன்மாவு,எல்லாவற்றையும்
சேர்த்து நன்றாக பிசிறி சின்ன உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

க்ரேவிக்கு
------------
கடாயில் எண்ணெய் விட்டு அதில் இஞ்ஞி,பூண்டு,பச்சைமிளகாய் போட்டு வதக்கி சோயாசாஸ்,சர்க்கரை,கார்ன்மாவு வெஜிடெபிள் ஸ்டாக் இல்லை என்றால் (தண்ணிரில் கார்ன் மாவை கரைத்து பேஸ்ட்) போல் கலந்து அதை கடாயில் விட்டு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
நன்றாக க்ரேவி கெட்டியாகி வரும் போது எடுத்து விடவும்.
ம்ன்சூரியனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் க்ரேவியை விட்டு பறிமாறவும்.
வெங்காய தாள் தூவி அலங்கரிக்கவும்.

நூடில்ஸ், வெஜ் ப்ரைட் ரைஸ் இதனுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

3 comments:

ஸாதிகா said...

ஆஹா அருமையான சைட் டிஷ்.

Jaleela Kamal said...

ரொம்ப அருமை , இதில் கிரேவிக்கு வெங்காய தாள், சேர்ப்பார்கள் அது தேவையில்லையா விஜி.

தமிழ்ப்பெண்கள் said...

உங்கள் வலைப்பூவின் RSS Feed சரியாக வேலைசெய்யாததால் தமிழ்ப்பெண்கள் வலைமனையில் சேர்ப்பதில் சிக்கல்களை எதிர்நோக்குகிறோம். உங்கள் Templateஐ மாற்றுவதன்மூலம் அதை சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்கவும்.

நன்றி
தமிழ்ப்பெண்கள்
http://tamilpenkal.co.cc/