Friday, March 26, 2010

பைனாப்பிள் ரசம்




பைனாப்பிள் ரசம்

பைனாப்பிள் துண்டுகள் - ¼ கப்
வேகவத்த துவரம் பருப்பு – 4 தே.க
புளி - நெல்லிகாய் அளவு
ரசப்பொடி - 1 தே.க
மஞ்சள் தூள் - ¼ தே.க

தாளிக்க

நெய் - ½ தே.க
கடுகு - ½ தே.க
சீரகம் - ¼ தே.க
வற்றல் மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - ¼ தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்


செய்முறை

பைனாப்பிள் துண்டுகளை அரைத்தும் போடலாம் இல்லை அப்படியே வேகவைக்கவும்.

புளிதண்னிரில் அரைத்த பைனாப்பிள், ரசப்பொடி,
வெந்த பருப்பு மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து
நன்றாக கொதிக்கவைக்கவும்.
நல்ல பச்சை வாசனை போனதும் தாளித்து போடவும்.
இந்த பைனப்பிள் ரசம். உடம்பு ஜீரனத்திற்க்கு ரொம்ப நல்லது.

8 comments:

ஸாதிகா said...

அங்கே ஆப்பிள் ரசம்.இங்கே பைனாப்பிள் ரசம்.அடி தூள் கிளப்புங்கோ

Jaleela Kamal said...

தோழி விஜி வெஜ் ராணியே
உங்களுக்கு ஒரு சின்ன மலர் விருது வந்து பெற்று கொள்ளுங்களே.

ஆஹா இங்கும் ர‌ச‌ம் தானா?

GEETHA ACHAL said...

எங்க பார்த்தாலும் ஒரே ரசம் மயமாக தான் இருக்கின்றது...சூப்பர்ப் ரசம்...

Vijiskitchencreations said...

இங்கு ஒரே மழை ஸ்ப்ரிங் சீசன் அதனால் நல்ல சூப் ஒர் ரசம். அதனால் நான் நினைக்கிறேன்.
ஸாதிகா, கீதா,ஜலீ நன்றி.
ஜலீ வருகிறேன். நன்றி.
கீதா வந்தாச்சா ட்ரிப் எப்படி இருந்தது.

Kanchana Radhakrishnan said...

சூப்பர் ரசம்

Vijiskitchencreations said...

காஞ்சனா நன்றி.

SathyaSridhar said...

pineapple rasam kekavae nalla irukkae,,,rusiyum nalla irukkum,, different recipe for me dear,,sounds great do sure try this one soon,,

மின்மினி RS said...

விஜி அக்கா உங்கள் தளம் ரொம்ப அருமையா இருக்கு. எண்ணற்ற தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி இனிதினமும் வருகைதான்.

பைனாப்பிள் ரசம் ரொம்ப அருமையா இருக்கு.. செய்து பார்த்திடவேண்டியது தான்.